
வொர்க் அவுட் வீடியோவை பதிவிட்ட ஜோதிகா
இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ஜோதிகா, ‛இந்த பிறந்தநாளை வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் எனக்கு நானே பரிசாக அளித்துள்ளேன். என்னுடைய பயிற்சியாளர் மகேஷுக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ள ஜோதிகா, ‛வயது என்னை மாற்றுவதற்கு ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன். என் வயதை நான்தான் மாற்றுவேன்" என்றும் ஒரு பதிவு போட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!