
நகுல்,ஸ்ரீ காந்த், நட்டி இணைந்து நடிக்கும் புதிய படம்
இயக்குனர் எம்.திருமலை இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவு வேலைகளை ஒய்.என். முரளி கவனிக்கிறார். சுந்தர். சி. பாபு இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜான் மேகஸ் இப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவக்க இருக்கிறது.
இப்படத்தின் துவக்க விழாவில் இயக்குநர், நடிகர், ரங்கநாதன், இயக்குநர் பி.வி.பிரசாத், இயக்குநர் ரஞ்சித், மகேந்திர குமார் நாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!