
சமந்தாவின் ‛சாகுந்தலம் நவ.,4ல் வெளியீடு
இந்நிலையில், சாகுந்தலம் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் 4ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!