சர்தார் : விரைவில் டீசர், பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
Advertisement
Advertisement
சர்தார் : விரைவில் டீசர், பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
செப் 16, 2022
அ நிறம் | அளவு
Advertisement
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் சர்தார். கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் முக்கிய காட்சிகள் அஜர் பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த நிலையில் சர்தார் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!