
கருப்பு நிற கவர்ச்சி ஆடையில் ரம்யா பாண்டியன்
"குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 4" ஆகிய டிவி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களிடமும் பிரபலமானார் ரம்யா. அதைவிட சில ஆண்டுகளுக்கு முன்பு புடவை அணிந்து அவர் எடுத்த போட்டோ ஷுட் ஒன்று அவரை அதிகமாகப் பிரபலமாக்கியது.
அதற்குப் பிறகு அவ்வப்போது விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷுட் புகைப்படங்களைப் பதிவிட்டு வருபவர் ரம்யா. இன்று அவர் வெளியிட்ட போட்டோ ஷுட் புகைப்படங்கள் கவர்ச்சிகரமாக அமைந்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலாடையாக வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் விதவிதமான கமெண்ட்டுகளை அளித்து வருகிறார்கள். பேஷன் போட்டோ ஷுட் என்றாலே கிளாமர், கவர்ச்சி என்றாகிவிட்டது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!