
விஜய்சேதுபதியை மலையாளத்தில் அறிமுகப்படுத்தியவர் யோகிபாபு மூலம் தமிழுக்கு வந்தார்
அந்த படம் பெரிய அளவில் போகவில்லை என்றாலும் விஜய்சேதுபதியை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் என்கிற பெயர் அவருக்கு கிடைத்தது. தற்போது அந்த அறிமுகத்தை பயன்படுத்தி தமிழில் இயக்குனராக அடியெடுத்து வைத்துள்ளார் ரெஜிஷ் மிதிலா. தமிழில் யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் யானை முகத்தான் என்கிற படத்தை இயக்குகிறார் ரெஜிஷ் மிதிலா. இந்த படத்தில் ரமேஷ் திலக், கருணாகரன், ஊர்வசி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!