
11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் யுவன் இசை நிகழ்ச்சி
இதை தொடர்ந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 10ம் தேதி ‛யு அண்ட் ஐ" என்ற தலைப்பில் யுவன் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. 11 வருடங்களுக்கு பிறகு யுவனின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடக்க இருப்பதால் அதற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர்கள் இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!