
தொகுப்பாளர் ஆனார் ஜீவா
இந்தநிலையில் ஆஹா டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் "சர்க்கார் வித் ஜீவா" எனும் விளையாட்டு நிகழ்ச்சி மூலம் டிஜிட்டல் திரை தொகுப்பாளராக அறிமுகமாகிறார். இது ஒரு கேம் ஷோ. இந்த விளையாட்டில் நான்கு பிரபலமான நட்சத்திரங்கள் நடிகர் ஜீவாவை சுற்றி விளையாடுவார்கள். அவர்கள் ஜீவாவை வெல்கிறார்களா? அல்லது ஜீவா அவர்களை வெல்கிறாரா? என்பதுதான் சுவாரசியமான பகுதி. தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!