
மறைந்த தோழி உடன் லிப்லாக் கொடுத்த போட்டோவை பகிர்ந்து யாஷிகா உருக்கம்
தற்போது தனது தோழி ஒருவருக்கு லிப்லாக் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த தோழி வேறு யாரும் அல்ல யாஷிகா கார் விபத்தில் சிக்கியபோது அதில் அவருடன் பயணித்து இறந்த வள்ளிசெட்டி பவானி தான். அவரின் நினைவுகளை குறிப்பிட்டு இந்த போட்டோவை வெளியிட்டுள்ள யாஷிகா, ‛‛எங்களின் முழுமையற்ற கதை. மிஸ் யூ. எப்போது என் பிரார்த்தனைகளிலும், எண்ணங்களிலும், நினைவுகளிலும் நீ தான். எல்லாமும் புன்னகையுடன் முடிந்த இரவு "" என குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!