ராஷ்மிகா மந்தனாவின் முதல் ஹிந்தி படம் அக்டோபர் 7ல் ரிலீஸ்!
Advertisement
Advertisement
ராஷ்மிகா மந்தனாவின் முதல் ஹிந்தி படம் அக்டோபர் 7ல் ரிலீஸ்!
ஜூலை 24, 2022
அ நிறம் | அளவு
Advertisement
தற்போது விஜய்யுடன் வாரிசு, அல்லு அர்ஜுனுடன் புஷ்பா -2 மற்றும் ஹிந்தியில் மிஷன் மஜ்னு, குட் பை, அனிமல் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இதில் அவர் ஹிந்தியில் அமிதாப்பச்சன், நீனா குப்தா ஆகியோருடன் இணைந்து முக்கிய நாயகியாக நடித்துள்ள குட் பை என்ற படம் வருகிற அக்டோபர் 7ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விகாஸ் பாஹல் இயக்கியுள்ள இந்த படத் தைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள மிஷன் மஜ்னு படமும் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படங்களைத் தொடர்ந்து ரன்பீர் கபூருடன் அனிமல் என்ற படத்தில் நடிக்கிறார் ராஷ்மிகா.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!