
20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர்
இதற்கிடையே பாகுபதி, கேஜிஎப்2 படங்களில் நடித்த நடிகர் ஜான் கொக்கன் இணைந்துள்ளதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகின. இந்த பட்டியலில் தற்போது நடிகர் மகாநதி ஷங்கரும் இணைந்துள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு அஜித்துடன் தீனா படத்திலும் நடித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!