
கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் அதிதி ராவ்
ஆம் வரும் மே 17 முதல் 26 வரை கேன்ஸ் 75வது கேன்ஸ் திரைப்பட திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பிரபல மொபைல் நிறுவனத்தின் புதிய மாடல் மொபைல்போனை இந்தியா சார்பில் அறிமுகப்படுத்தும் மாடலிங் ஆக பங்கேற்க இருக்கிறார் அதிதி ராவ்.. இதுகுறித்த தகவலை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அதிதி ராவ்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!