
ஏடா கூட கேள்வி கேட்ட ரசிகர் : பிரியா பவானி சங்கர் பதிலடி
ஒரு ஏடா கூட ரசிகர், உங்களது உள்ளாடையின் சைஸ் என்ன? என்று பிரியாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், ‛‛நான் 34டி சகோதரரே. மார்பகங்களை நான் வேற்றுகிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையிலும் உள்ள பெண்களுக்கும் மார்பகங்கள் உள்ளது. உங்கள் பார்வையை நீங்கள் அங்கு உற்று நோக்கி பார்த்தாலும் தெரியும், வாழ்த்துக்கள்"" என பதிலடி கொடுத்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!