மார்க் ஆண்டனியில் விஷால், எஸ்.ஜே.சூர்யா இரண்டு வேடத்தில் நடிக்கிறார்கள்
ஏப் 12, 2022
Advertisement
த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அடுத்த படம் மார்க் ஆண்டனி. இதில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்கள். இதில் இருவருமே இரண்டு வேடங்களில் நடிக்கிறார்கள்.
இது பீரியட் கதையில் இணைந்த பேண்டசி படம் என்பதால் படத்தில் நடித்திருக்கும் அனைவரும் பீரியட் கதையிலும், நிகழ்கால கதையிலும் வருகிறார்கள். அதனால் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் இரண்டு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!