
தமிழில் தயாரிக்க பயந்த மலையாள படம் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
மதத்தின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடும் போலி கும்பலின் கதை.
இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய சிலர் முயற்சித்தார்கள். ஆனால் எந்த நடிகரும் நடிக்க முன் வராததால் அந்த முயற்சி கைகூடவில்லை. இந்த நிலையில் இந்தப் படம் தமிழில் "நிலை மறந்தவன்"என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் வெளியிடுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!