
கடமையைச் செய்த எஸ்ஜே.சூர்யா; பலன் தரப்போகும் சிம்பு
இந்த கடமையை செய் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சிம்புவின் தந்தையான டி ராஜேந்தர் தனது சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மூலமாக வெளியிட இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்ததால் கிடைத்த வெற்றியும் அந்தப் படத்தில் ஏற்பட்ட நட்பும் தான் எஸ்.ஜே.சூர்யா படத்தை சிம்புவின் நிறுவனம் வெளியிடும் அளவிற்கு கொண்டுவந்துள்ளது என்று திரையுலகில் பேசப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!