
ரூ.1000 கோடி கிளப்பில் ஆர்ஆர்ஆர் - 2வது முறையாக ராஜமவுலி செய்த சாதனை
இதன்மூலம் இரண்டாவது முறையாக ராஜமவுலியின் படம் ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதற்கு முன் பாகுபலி 2 படம் உலகளவில் ரூ.1800 கோடி வசூலித்தது. பாகுபலி 2 வசூலை ‛ஆர்ஆர்ஆர்" படம் முறியடிக்குமா என பொருத்திருந்து பார்ப்போம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!