
எந்தமாதிரியான குடும்ப வாழ்க்கை வேண்டும்? - டாப்சி பதில்
எந்த மாதிரியான திருமண வாழ்க்கை வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ‛‛நாடகம் இல்லாத திருமணத்தை விரும்புவதாக அவர் கூறியிருக்கிறார். என்னுடைய தொழில் நடிப்பு மற்றும் நாடகமாக இருக்கிறது. எனவே எனது திருமணம் எளிமையாகவும், சுமுகமாகவும், குழப்பம் அற்றதாகவும், எந்த நாடகத்துக்கும் இடமில்லாமல் இருக்க வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார் டாப்சி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!