ஏப்ரல் 28ல் ஐங்கரன் ரிலீஸ் - ஜி.வி.பிரகாஷிற்கு டபுள் கொண்டாட்டம்
மார் 31, 2022
Advertisement
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது பல படங்களில் நடித்துவருகிறார் . அவர் நடித்துள்ள செல்பி படம் நாளை(ஏப்., 1) வெளியாகிறது. இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்த திரைப்படம் "ஐங்கரன்". இந்த படத்தை "ஈட்டி" படத்தை இயக்கிய ரவி அரசு இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமரே இசையமைத்துள்ளார் . நாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் சில பிரச்னைகளால் படம் வெளியாகாமல் கிடந்தது. சில பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் பின்னர் தள்ளிப்போகின. இடையில் கொரானா ஊடரங்கு காரணமாக வெளியாகாமல் இருந்த இப்படம் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஜிவி பிரகாஷின் இரு படங்கள் ஒரே மாதத்தில் வெளியாக உள்ளது அவருக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!