
அஜித்திற்கு குறைந்த சண்டைக்காட்சிகளை கொடுத்த வினோத்
இந்த படத்தில் அஜித் நீண்ட நாட்களுக்கு பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்காக ஐதராபாத்தில் ராமோஜி பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் ஐதராபாத்தில் துவங்க உள்ளது . இந்த படத்தில் அஜித்திற்கு சண்டைக்காட்சிகள் குறைவாக போவதாகவும் கூறப்படுகிறது .





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!