
பரேஷ் ராவலின் டியர் பிரதர் படம் ரீமேக் உரிமையை கைப்பற்றிய பிரகாஷ்ராஜ்
பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் நடிப்புல இந்த படத்தை ரத்தன் ஜெய்ன் என்பவர் குஜராத் மொழியில் தயாரித்துள்ளார். மார்ச் 4 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்து விரைவில் இந்தியிலும் இந்த படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன இந்த நிலையில் இந்த படத்தின் இந்தி வெர்சன் இன் ரீமேக் ரைட்ஸை நடிகர் பிரகாஷ்ராஜ் வாங்கியுள்ளார் என்கிற தகவலை ரத்தன் ஜெய்ன் தெரிவித்துள்ளார் இந்த படத்தை தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்து தயாரிக்க இருக்கிறாராம் பிரகாஷ்ராஜ்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!