
மழை பிடிக்காத மனிதன் படப்பிடிப்பு நிறைவு
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு டையூ டாமெனில் நடைபெற்று வந்தநிலையில் முழு படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான காட்சிகள் டையூ-டாமனில் படமாக்கபடும் முதல் தமிழ்படம் இது. இந்த படத்தை கமல் போரா, லலிதா தனஞ்சயன், பிரதீப் , பங்கஜ் போஹ்ரா மற்றும் இன்பினிட்டி வென்சர் சார்பில் ஷி விக்ரம் குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!