
ஹரிஷ் கல்யாணுடன் மீண்டும் இணையும் பிரியா பவானி சங்கர்
இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணி இணைய இருக்கிறது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகும் இந்த படத்தில் மீண்டும் ஹரிஷ் கல்யாணுடன் பிரியா பவானி சங்கர் ஜோடி சேர்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!