
மாலத் தீவு - பிகினி போட்டோ, இதோ, பூஜாவும் ஆரம்பித்துவிட்டார்..
இரு தினங்களுக்கு முன்புதான் "பீஸ்ட்" பட கதாநாயகி மாலத் தீவில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டார். அப்போதே அவர் சீக்கிரத்திலேயே பிகினி புகைப்படங்களையும் பதிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், "டூ பீஸ்" பிகினி புகைப்படமாக இல்லாமல் கவர்ச்சி குறைவான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார் பூஜா.
“சாதாரண ஒரு பெண், அசாதாரணமான அனுபவத்தைப் பெற காத்திருக்கிறார்,” என தனது புகைப்படங்களுக்கு கருத்து சொல்லியிருக்கிறார் பூஜா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!