
இந்த வயசுல இவ்ளோ கவர்ச்சயா?
பிரகதி அவ்வப்போது போட்டோஷூட்களையும் வொர்க் அவுட் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வந்தார். தற்போது 45 வயதான பிரகதி மிகவும் கவர்ச்சியான உடையணிந்து ஒரு கேட் வாக் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும் அந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள "இந்த வயசுல இவ்ளோ கவர்ச்சி தேவையா?" என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!