
பிரியா பவானி சங்கர் ஏன் இப்படி சொன்னார்?
இந்நிலையில் பிரியா பாவனி சங்கர், "யாராவது என்னுடன் வாழ்க்கை முழுவதும் இருப்பேன் என்று சொன்னால், என்னுடைய ரியாக்சன் இதுதான்" என்று கும்பிடும் தன்னுடைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். இதனால் ரசிகர்களும் பிரியா பவானி சங்கர் காதல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக ராஜவேல் என்பவரை, நடிகை பிரியா பவானி சங்கர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் பிறந்தநாளில் தங்களுக்கு சமூக வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதும், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பகிரவும் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த பதிவு இவர்களின் பிரிவை தெரிவிப்பதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!