
அவர்களை மாதிரி வரணும் - சாண்டி
சாண்டி கூறுகையில், ‛‛நான் நாயகனாக நடிக்கும் முதல் படமிது. இந்த கதைக்கு நான் தாங்குவேனா என நினைத்தேன். ஆனால் நான் தான் நடிக்க வேண்டும் என்றார் இயக்குனர். அவர் தான் உண்மையான நாயகன். சூப்பராக வேலை வாங்கினார். எனக்கு பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் மாஸ்டர் போல் வர ஆசை,"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!