
ஆயுத பூஜையில் சிவகார்த்திகேயனின் டான் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ?
இந்தநிலையில் அடுத்தபடியாக சிபிசக்ரவர்த்தி இயக்கும் டான் படத்தில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் அந்த படத்தையும் முடித்து விட்டாராம். இன்னும் சில தினங்களில் அனைத்துக்கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் தொடங்கி விடும் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன், சூரி, சமுத்திரகனி, பாலசரவணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆயுத பூஜை அன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!