நெஞ்சுக்கு நீதி ரிலீஸ் எப்போது ? - புதிய தகவல்
பிப் 25, 2022
Advertisement
ஹிந்தியில் சூப்பர்ஹிட் ஆனா "ஆர்டிகிள் 15" திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை போனி கபூர் கைப்பற்றி இப்படத்தை தயாரித்து வருகிறார். தமிழில் "நெஞ்சுக்கு நீதி" என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார். உதயநிதி கதாநாயக நடிக்க இவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். திப்பு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்று ரிலீசுக்கு தயாராகி வருகிறது . இப்படத்தின் முன்னோட்டமும் நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் "நெஞ்சுக்கு நீதி" திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது .

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!