தனுஷின் நானே வருவேன் டிரைலர் ரிலீஸ் எப்போது?
செப் 03, 2022
Advertisement
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தை தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் செல்வராகவன், இந்துஜா, யோகிபாபு, ஸ்வீடிஷ் நாட்டை சேர்ந்த நடிகை எல்லி அவ்ராம், பிரபு ஆகியோர் நடித்துள்ளனர் .
தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் டிரைலரை வருகின்ற செப்டம்பர் 11ம் தேதியன்று ஒரு விருது வழங்கும் விழாவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செப்டம்பர் 29ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!