
லக்கி பாஸ்கர் 2 எப்போது ? : வெங்கி அட்லூரி தகவல்
அதற்குப் பதிலளித்த வெங்கி அட்லூரி, "லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயமாக எடுக்கப் போகிறேன், அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அந்த படம் இப்போதைக்கு உடனடியாக தொடங்காது, அதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். அதற்கு முன்பாக நான் ஒப்புக்கொண்ட வேறு சில படங்களின் பணிகளை முடிக்க வேண்டி உள்ளது. மேலும் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், இரண்டாம் பாகத்தை சரியான முறையில் பல கோணங்களில் ஆராய்ந்து எழுத வேண்டும். அதற்குத்தான் இந்த இரண்டு வருடம்" என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!