கூத்தாடி விமர்சனம் - விவேக் பதிலடி
ஜன 29, 2021
Advertisement
நடிகர் விவேக் சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். விவேகானந்தர் சொன்ன ஒரு கருத்தினை மாணவர்களுக்காக டுவிட்டரில் பதிவிட்டார். அதற்கு ஒரு நெட்டிசன், நம்முடைய மாணவர்கள், விவேகானந்தர் சொன்னதை படிக்க மாட்டார்கள். அஜித், விஜய் என்றால் தான் படிப்பார்கள் என்று பதிவிட்டார். அதற்கு பதிலளித்த இன்னொரு நெட்டிசன், "ஆமா கூத்தாடிங்க மக்கள அப்படி ஆக்கி வச்சுருக்காங்க...என்ன விவேக்" என பதிவிட்டார்.
இதற்கு விவேக், ""கூத்தாடின்னு சொல்லீட்டு ஏன் சார் எங்க குடும்ப கூத்தாடிய profile dp யா வச்சிருக்கீங்க? கலைஞர்களை கூத்தாடி என்று நீங்கள் சொல்வதால் நாங்கள் சிறுமைப்படுவதில்லை. பெருமைதான்! அந்த சிவனே மன்றில் ஆடுவது கூத்து தானே!!"" என பதில் கொடுத்தார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!