
விவேக்கின் கடைசி நிகழ்ச்சி
ஆக 09, 2021
Advertisement
தமிழ் சினிமாவில் முன்னனி காமெடி நடிகராக மட்டுமின்றி, இயற்கை ஆர்வலராகவும் இருந்தவர் மறைந்த விவேக். கடந்த ஏப்ரலில், மாரடைப்பு காரணமாக இறந்தார். இவர் நடித்த, யாதும் ஊரே யாவரும் கேளிர், அரண்மனை3 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில் அமேசான் ஓ.டி.டி., தளத்தில் ‛lol-எங்க சிரி பார்ப்போம்" என்ற நிகழ்ச்சி 27 முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் மிர்ச்சி சிவாஉடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இதற்கான படப்பிடிப்பு முன்பே நடந்து முடிந்துவிட்டது. இப்போது தான் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளனர். இந்த ரியாலிட்டி ஷோவில், பங்கேற்பவர்கள் சிரிக்காமல் இருக்க வேண்டும் என்பதே போட்டி.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…