
மார்க் ஆண்டனியின் புதிய அப்டேட்
ஜூலை 15, 2022
Advertisement
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் .ஜே. சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் மார்க் ஆண்டனி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. ஜிவி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்காக 1990 ல் இருந்த சென்னை அண்ணாசாலை போன்ற செட் போடப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த செட் வேலைகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த செட்டில் ஜூலை 18-ந்தேதி முதல் விஷால், எஸ். ஜே .சூர்யா நடிக்கும் ஒரு அதிரடியான சண்டைக் காட்சி இங்கு படமாக்கப்பட உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!