
ஜீ தமிழில் பிப்., 20 அன்று விமலின் ‛விலங்கு ஒளிபரப்பு
பிப் 17, 2022
Advertisement
பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் விமல் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள கிரைம் திரில்லர் வெப்சீரிஸ் "விலங்கு". காவல்துறையினரை திக்குமுக்காட வைக்கும் ஒரு மர்மம் நிறைந்த குற்றத்தை புரிந்தது யார் என்பதை கண்டறியும் பொறுப்பு விமல் வசம் வருகிறது. வழக்கமாக வரும் குற்றப்பின்னணி கொண்ட கிரைம் போலீஸ் கதைகள் போல இல்லாமல் ஒரு மாறுபட்ட கதை களத்தை இத்தொடர் கொண்டுள்ளது. இந்த வெப்சீரிஸ் நாளை(பிப்., 18) முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. அதையடுத்து இரண்டு தினங்களில் இந்த தொடர் சிறப்பு காட்சியாக ஜீ தமிழ் டிவியில் வரும் பிப்., 20 அன்று ஞாயிற்றுகிழமை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ஓடிடியில் பார்க்க முடியாதவர்கள் ஜீ தமிழில் காணலாம்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!