
விக்ரம் பட சேட்டிலைட், டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா?
இந்நிலையில் விக்ரம் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் மாபெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தின் சேட்டிலைட் மற்றும் ஓடிடி வெளியீட்டு உரிமைகளை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் 110 கோடிக்கு மேல் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது .வருகின்ற ஏப்ரல் 29 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!