
விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ்
அதற்கு ஏ.ஆர் முருகதாஸ் பதில் அளிக்கும்போது, “விஜய்யை பொருத்தவரை என்னிடம் சினிமா சம்பந்தமாக பேசுவாரே தவிர மற்ற எந்த நடிகர்களையும் பற்றி அவர் ஒருபோதும் பேச மாட்டார். அதேபோல அஜித் என்னிடம் பேசும்போது சினிமா பற்றி கூட பேசவே மாட்டார். சினிமாவை தவிர மற்ற எல்லா விஷயங்களை பகிர்ந்து கொள்வார். அதேசமயம் ரஜினி சாருடன் பணியாற்றிய போது அவருடன் பேசினால் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை கமல் மற்றும் பாலச்சந்தர் இவர்கள் இருவர் பற்றி பேசாமல் இருக்கவே மாட்டார்” என்றும் கூறியுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!