
விஜய் ஆண்டனியின் ரத்தம்: டப்பிங் துவக்கம்
நடிகர் விஜய் ஆண்டனி இதே தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, "கொலை" மற்றும் "மழை பிடிக்காத மனிதன்" என்ற மேலும் இரண்டு படங்களில் பணியாற்றி வருகிறார். அப்படங்கள் தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் இன்று சென்னையில் எளிமையான பூஜையுடன் இனிதே தொடங்கியது. விஜய் ஆண்டனி தனது டப்பிங் பணிகளை செய்துவரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!