
ஜெய், சுந்தர் சி நடிப்பில் பட்டாம்பூச்சி டீசர் வெளியீடு
இந்த படத்தில் ஹனிரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நவ்நீத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். குஷ்பூவின் அவ்னி டெலி மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மே மாதம் 13ம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டீசரை நடிகர்கள் விஷால், ஆர்யா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இன்று வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!