
ஹிட்லர் ஆக மாறிய விஜய் ஆண்டனி
செப் 29, 2023
Advertisement
படைவீரன் பட இயக்குனர் தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றை நடித்து வருவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இன்று இந்த படத்திற்கு "ஹிட்லர்" என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். இதில் ரியா சுமன், கவுதம் மேனன், ரெட்டின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை கோடியில் ஒருவன் படத்தை தயாரித்த செந்தூர் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். இதற்கு விவேக் சிவா, மெர்வின் சாலமன் இசையமைக்கின்றனர். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!