
விடாமுயற்சி - முதல் பாடல் வெளியானது
இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் அனிரூத் இசையில் விடாமுயற்சி படத்தின் முதல் பாடல் இன்று டிசம்பர் 27ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி அனிருத் இசையில் ‛சவடீகா" என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். பாடலை அறிவு எழுத ஆண்டனி தாசன், அனிருத் பாடி உள்ளனர். துள்ளல் பாடலாக வெளியாகி உள்ளது. இந்த பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!