
ஜெயிலர் 2 படத்தில் கே.ஜி.எப் பட நடிகை
ரஜினி தற்போது லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்திற்குள் முடிவடைந்துவிடும். இதையடுத்து மார்ச் மாதத்தில் ஜெயிலர் 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!