மாநாடு காப்பி சர்ச்சை - வெங்கட் பிரபு பதில்
பிப் 05, 2021
Advertisement
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் "மாநாடு". இதன் டீசர் பிப்.,3ல் சிம்பு பிறந்தநாளில் வெளியானது. இதை பார்த்து பலரும் ஹாலிவுட் படமான டெனெட்-ன் காப்பி என விமர்சித்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள வெங்கட்பிரபு, ""மாநாடு படத்தை டெனெட் படத்தோடு ஒப்பிடுவது எங்களுக்கு கவுரவமே. ஆனால் இரண்டு படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையில் டெனெட் படம் எனக்கு புரியவில்லை. டிரைலருக்காக காத்திருங்கள், அப்போது வேறு படத்துடன் ஒப்பிடலாம்" என்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!