
விவாகரத்துக்கு பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன் : ஸ்வேதா பாசு
தற்போது படங்களிலும், சீரியல்கள் மற்றும் வெப்சீரிஸலும் நடிக்கும் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ""விவாகரத்துக்கு பிறகு நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்.எனது திருமண வாழ்க்கை எட்டே மாதத்தில் முடிவுக்கு வந்து விட்டது. விவாகரத்துக்கு பிறகுதான் என் வாழ்க்கையில் பல மாற்றங்களும், மகிழ்ச்சியும் கிடைத்து வருகிறது என்றார் ஸ்வேதா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!