வரலட்சுமியின் தத்வமசி
செப் 02, 2021
Advertisement
இஷான், வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‛தத்வமசி" படத்தின் முதல் போஸ்டரை நேற்று வெளியிட்டனர். ரமணா கோபிசெட்டி இயக்குனராக அறிமுகமாகிறார்.
தலைப்புக்கு ஏற்றபடி, தனித்துவமான கதைக்களத்துடன் கூடிய பிரமாண்ட படமாக இருக்கும்" என படக்குழுவினர் கூறியுள்ளனர். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!