துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்?
ஆக 12, 2025
Advertisement
கடந்த 2023ம் ஆண்டில் ஹிந்தியில் அதிரடி ஆக்ஷன் படமாக வெளியான படம் "கில்". இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்வதற்கான பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. ரமேஷ் வர்மா என்கிற தெலுங்கு இயக்குனர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் கில் படத்தை ரீமேக் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தமிழில் கதாநாயகனாக துருவ் விக்ரம் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. வில்லன் கதாபாத்திரத்தில் உறியடி விஜயகுமார் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானதை தொடர்ந்து இப்போது இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கேதிகா சர்மா என மூன்று கதாநாயகிகள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. கில் படத்தில் ஒரு கதாநாயகி தான் ஆனால், இதன் ரீமேக்கில் மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதால் கதையில் மாற்றம் செய்திருப்பார்கள் என தெரிகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!