தி கோட் ஸ்குவாடு அறிமுக போஸ்டர் வெளியீடு
ஜன 15, 2024
Advertisement
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் "தி கோட்". இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் புத்தாண்டு சமயத்தில் வெளியிடப்பட்டது. அந்த இரண்டு போஸ்டர்களிலும் "இரண்டு விஜய்" இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு "தி கோட்" ஸ்குவாடு என விஜய்யின் அணியில் இருப்பவர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளனர். கையில் துப்பாக்கியுடன் விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் இருக்கும் போஸ்டரைப் பகிர்ந்து "கோட் ஸ்குவாடு" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஒரு போஸ்டருடன் "கோட்" பொங்கல் அப்டேட் முடிகிறதா, அல்லது இன்னும் சில போஸ்டர்கள் வெளியாகுமா என்பது சஸ்பென்ஸ் ஆக உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!