தி கோட் 100 கோடி வசூல் : கேக் வெட்டி கொண்டாடிய விஜய்
அக் 13, 2024
Advertisement
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர்ராஜா இசையமைப்பில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி வெளியான படம் "தி கோட்". இப்படம் 455 கோடியை இதுவரை வசூலித்துள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
தமிழகத்தில் மட்டும் 100 கோடிக்கும் அதிகமான ஷேர் தொகையைக் கொடுத்துள்ளது. இந்த வெற்றியை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய், படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர் ராகுல் ஆகிய மூவர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த வீடியோவை ராகுல் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
ஓடிடியில் வெளியான பிறகும் இப்படம் ஒரு மாதத்தைக் கடந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!