விஜய்யுடன் முதன்முதலாக கூட்டணி சேரும் இசையமைப்பாளர்
செப் 30, 2021
Advertisement
நடிகர் விஜய்யின் 66-வது படத்தை வம்சி பைடிபள்ளி இயக்க உள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் இவர் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், "விஜய் 66" படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு, தற்போது ஷங்கர் இயக்கும் படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்திற்கும் தமன் தான் இசையமைத்து வருகிறார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்கிறார். எனவே விஜய் 66 படத்துக்கு அவர் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…