
‛தளபதி கச்சேரி பிளாஸ்ட் : ‛ஜனநாயகன் முதல் பாடல் வெளியீடு
விஜய் அரசியலுக்கு செல்வதால் அவரின் கடைசிப்படம் என இதை அறிவித்துள்ளார். இதனால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ‛தளபதி கச்சேரி" என்ற முதல்பாடலை வெளியிட்டுள்ளனர். அறிவு எழுதி உள்ள இந்த பாடலை விஜய் உடன் அனிருத் மற்றும் அறிவு ஆகியோரும் இணைந்து பாடி உள்ளனர். ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் துள்ளல் பாடலாக வெளியாகி உள்ளது. ஆயிரக்கணக்கான நடன கலைஞர்களுடன் விஜய் இந்த பாடலில் நடனமாடி உள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!